பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்
பியாஜே அறிதிறன் வளர்ச்சி பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் மனிதன் வெளி உலகம் பற்றி அறிந்து கொள்ள அவனுக்கு புலன் உணர்வு புலக்காட்சி கவனம் சிந்தனை ஆராய்ந்தறிதல் போன்ற உளச்செயல்கள் பெரிதும் உதவுகின்றன. இவற்றின் துணையுடன் மொழியையும் பயன்படுத்தி தன் அனுபவங்களை வலுப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு அனுபவங்களைப் பெறுவதற்கு உளச்செயல்களைப் பயன்படுத்தும் ஆற்றலை அறிதிறன் என்று அழைக்கிறோம். · அறிதிறன் வளர்ச்சி அறிதிறன் கட்டமைப்பு மூளையின் உயிரியல் முதிர்ச்சி மற்றும் தனிப்பட்ட அனுபவங்களுக்கிடையே ஏற்படும் இடைவினையின் காரணமாக அறிதிறன் வளர்ச்சி ஏற்படுவதாக சுவிட்சர்லாந்து உளவியல் அறிஞர் ஃபியாஜே கருதுகிறார். இயற்கையிலேயே குழந்தைகள் அறிஞர்களாகப் பிறந்தவர்கள். இவர்கள் உலகைப்புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்கென மூளை அறிதிறன் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. ஒழுங்குபடுத்தப்பட்...
CASINO - Jambore, Kenya
ReplyDeleteWelcome to Jambore, our 속초 출장안마 brand 원주 출장안마 new casino and sportsbook, and enjoy live casino 익산 출장마사지 games with the 포천 출장안마 best odds on all 안성 출장샵 the big live games,