Posts

Showing posts from 2017

குழந்தைபருவம் மற்றும் அதன் வளர்ச்சிகள்

இன அமைப்பில் பாலினத்தின் பங்கு

Image

Funding System to Finance Education

Image

Language Diversity in Classrooms

Image

பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்

Image
பியாஜே அறிதிறன் வளர்ச்சி பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள்        மனிதன் வெளி உலகம் பற்றி அறிந்து கொள்ள அவனுக்கு புலன் உணர்வு புலக்காட்சி கவனம் சிந்தனை ஆராய்ந்தறிதல் போன்ற உளச்செயல்கள் பெரிதும் உதவுகின்றன. இவற்றின் துணையுடன் மொழியையும் பயன்படுத்தி தன் அனுபவங்களை வலுப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு அனுபவங்களைப் பெறுவதற்கு   உளச்செயல்களைப் பயன்படுத்தும் ஆற்றலை அறிதிறன் என்று அழைக்கிறோம். ·          அறிதிறன் வளர்ச்சி அறிதிறன் கட்டமைப்பு     மூளையின் உயிரியல் முதிர்ச்சி மற்றும் தனிப்பட்ட அனுபவங்களுக்கிடையே ஏற்படும் இடைவினையின் காரணமாக அறிதிறன் வளர்ச்சி ஏற்படுவதாக சுவிட்சர்லாந்து உளவியல் அறிஞர் ஃபியாஜே கருதுகிறார். இயற்கையிலேயே குழந்தைகள் அறிஞர்களாகப் பிறந்தவர்கள். இவர்கள் உலகைப்புரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். இதற்கென மூளை அறிதிறன் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது.   ஒழுங்குபடுத்தப்பட்...